நாட்டியக் கலை 14504-14507

14507 பரதநாட்டியம்: வாசிப்புத் துணை நூல்-தரம் 11.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: அழகியற் கல்வித்துறை, மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞானபீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2018. (பிட்டகோட்டே: சிசாரா பிரின்ட்வே பிரைவட் லிமிட்டெட், 110, பாகோடா சாலை). vii,

14506 பரதநாட்டியம்: வாசிப்புத் துணை நூல்-தரம் 8.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: அழகியற் கல்வித்துறை, மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞானபீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). vii, 42 பக்கம், விளக்கப்படங்கள்,

14505 பரத நாட்டிய செய்முறைத் தாள விளக்கம்.

சிறீதேவி கண்ணதாசன். சுழிபுரம்: பொன்னாலை சந்திர பரத கலாலயம், பறாளாய் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2011, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).

14504 நடனம் (பரத நாட்டியம்).

சாரதாதேவி ஸ்ரீஸ்கந்தராஜா. திருக்கோணமலை: ஸ்ரீ சண்முக வித்தியாலயம், 56,உட்துறைமுக வீதி, உவர்மலை (கண்ணகிபுரம்), 1வது பதிப்பு, ஏப்ரல் 1991. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்). (10), 54 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: