சமூக விஞ்ஞானங்கள்-நூ-15

14397 தகன ஸம்ஸ்கார.

ச.சோமாஸ்கந்த சர்மா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள் நினைவு வெளியீடு, மயிலணி, சுன்னாகம், 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில்). (12) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

14396 ருது நூல் சாஸ்திரம்.

ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை. கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ நிரஞ்சனா அச்சகம், நல்லூர்). 24 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு:

14395 இனிக்கும் இல்லறம்.

வெற்றிவேல் விநாயகமூர்த்தி. சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம்இ தபால் பெட்டி எண் 1447இ 7(ப.எண் 4)இ தணிகாசலம் சாலைஇ தியாகராய நகர்இ 1வது பதிப்புஇ 2005. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). ஒiஎஇ

14394 அணிகலன்கள்: தமிழர் பாரம்பரிய அணிகலன்கள் ஓர் விபரிப்பு.

உமாச்சந்திரா பிரகாஷ். கொழும்பு 6: திருமதி உமாச்சந்திரா பிரகாஷ், இல. 51- 4/1, பெரேரா ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (கொழும்பு 6: கே.ஐ.கிரியேஷன்ஸ்). vi, 58 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

14393 பேரும் ஊரும்: இடப்பெயர் ஆய்வு.

ஞா.ஜெகநாதன். வவுனியா: ஞானப்பிரகாசம் ஜெகநாதன், இல. 97, 2ஆம் கட்டை, மன்னார் வீதி, நெளுக்குளம், 1வது பதிப்பு, 2019. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). ஒii, 245

14392 கண்ணகி வழிபாடு: பார்வையும் பதிவும்.

வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: மனுவேதா வெளியீடு, 143/23, எல்லை வீதி, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 274 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

14391 ஜீ.சீ.ஈ.(உயர் தரம்) வணிகக் கல்வி வழிகாட்டி-2.

இ.செல்வநாயகம். கொழும்பு: சரசு பதிப்பகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: ஈ.எஸ். பிரின்டர்ஸ், 257, 1E, காலி வீதி, வெள்ளவத்தை). 80 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 23×16

14390 வணிகவியற் கட்டுரைகள்.

மலர் வெளியீட்டுக்குழு. யாழ்ப்பாணம்: வர்த்தக ஒன்றியம், சென். ஜோன்ஸ் கல்லூரி, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).(8), 89 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 24.5×19 சமீ.

14389 வணிக புள்ளிவிபரவியல் : மாதிரி எடுப்பும் புள்ளிவிவர அனுமானமும்: க.பொ.த.உயர்தரம்.

பொன்னுத்துரை ஐங்கரன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை ஐங்கரன், இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). (4), 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14388 வணிகக் கல்வி பாடத்திட்டம்: கல்விப்பொதுத் தராதரப் பத்திரம் (உயர்தரம்): தரம் 12,13.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: வணிகக் கல்வித்துறை, விஞ்ஞான தொழினுட்பப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). ix, 85 பக்கம், விலை: ரூபா