தமிழ் இலக்கியம் 7451-7455

7455 சீமந்தனி புராண மூலமும் உரைநடையும். 

ச.பூபாலபிள்ளை (மூல ஆசிரியர்), ஈழத்துப் பூராடனார் (உரையாசிரியர்), அன்புமணி இரா. நாகலிங்கம் (பதிப்பாசிரியர்).  கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், 1108, Bay Street, Toronto, Ontario M5S 2W9,  2வது பதிப்பு, ஒக்டோபர்

7454 சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு: முதற் பாகம்.

சிவசம்புப் புலவர் (மூலம்),  செவ்வந்திநாத தேசிகர் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஈழகேசரி நா.பொன்னையா, திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

7453 கலை இலக்கியக் களஞ்சியம்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). vii, 126 பக்கம், விலை: ரூபா 340., அளவு: 21×15 சமீ., ISBN:

7452 கல்வாரிப் பரணி.

நீ.மரியசேவியர். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்). (3), 53 பக்கம், சித்திரங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5

7451 கல்வாரிக் கலம்பகம்.

நீ.மரியசேவியர். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). 32  பக்கம், சித்திரங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.