கலைகள், நுண்கலைகள் – நூ – 8

7392 எப்படி வரைவது?

எஸ்.நடராஜா. மானிப்பாய்: எஸ். நடராஜா, 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). 85 பக்கம், தகடுகள், சித்திரங்கள், விலை: ரூபா 80.00, அளவு: 18×12.5 சமீ. சித்திர ஆசிரியர் எஸ்.நடராஜா (எஸ்.என்.ஆர்.)

7391 இலங்கையில் இந்து வெண்கலப் படிமக்கலை மரபுகள்: உருவாக்கமும் உருவாக்கியவர்களும்.

செல்லையா கிருஷ்ணராசா (தொகுப்பாசிரியர்). சென்னை 600 026: குமரன் பப்பிளிஷர்ஸ், 3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி  7வது தெரு, வட பழநி, இணை வெளியீட்டாளர்,  யாழ்ப்பாணம்: பிறைநிலா வெளியீடு, 2ம் கலட்டி