இந்து சமயம் 7106-7130

7110 இணுவை முருகன் பிள்ளைத் தமிழ்.

ச.வே.பஞ்சாட்சரம். இணுவில்: இளந்தொண்டர் சபை, கந்தசுவாமி கோவில், 2வது பதிப்பு, வைகாசி 2004, 1வது பதிப்பு, 1980. (இணுவில்: சன்ஷைன் கிரப்பிக்ஸ், காங்கேசன்துறை வீதி). 122 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×13

7109 அறுவகைச் சமயங்கள்.

க.சி.குலரத்தினம். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்). viii, 90 பக்கம், விலை: ரூபா

7108 அருள் நிதி: மாவிட்டபுரம் விசுவர் சிதம்பரி சின்னத்தம்பி நினைவிதழ்.

 சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). மானிப்பாய்: கலாமன்ற வீதி, மானிப்பாய் கிழக்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (கொழும்பு: கீதா பதிப்பகம்). 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ. நினைவஞ்சலி மலராக வெளிவந்துள்ள இத்தொகுப்பு

7107 அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை செய்த புத்துரையும்.

அருணகிரிநாதர் (மூலம்), ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, 2வது பதிப்பு, 1940, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). (4), 60 பக்கம், விலை: சதம் 30., அளவு:

7106 அகத்திய மகாமுனிவர் திரட்டியருளிய தேவாரத்திரட்டு: மூலம்.

அகத்தியர் (மூலம்), ஆறுமுக நாவலர் ( பரிசோதித்தவர்). சென்னப்பட்டணம்: தியாகராஜபிள்ளை, தருமபரிபாலகர், சைவப்பிரகாச வித்தியாசாலை, சிதம்பரம், 15ஆவது பதிப்பு, பிரமோதூத வருடம் மாசி 1930,  (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை). (286) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,