பொது நிர்வாகம் 7209-7210

7210 பொதுசன சேவையில் பால்நிலையைப் பிரதானப்படுத்தல்: ஒரு துரித வழிகாட்டி.

சிவஞானம் ஜெயசிங்கர் (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு 5: சக்தி, பால்நிலை சமஉரிமைக்கான செய்திட்டம், கனேடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம், 12, அமரசேகர மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு: சூரிய அச்சகம்). viii, 34

7209 பிரதேச சபையும் மலையக மக்களும்.

சமூக அபிவிருத்தி நிறுவகம். கண்டி: சமூக அபிவிருத்தி நிறுவகம், 37. போதியங்கன மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008. (கண்டி: சொலிட் கிராப்பிக்ஸ்). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 12.5×16.5 சமீ., ISBN: