தமிழ் நாடகங்கள் 8555-8560

8560 வெற்றிவீரன் காங்கேயன்: நாடகம்.

கீர்த்தி (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). லண்டன்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்). x, 430 பக்கம், விலை: இந்திய ரூபா 165., அளவு: 17.5×12 சமீ. திரைப்படமாகத்

8559 மானிடச் சிக்கல்: அரங்க அளிக்கைகள் ஐந்து.

முத்து இராதாகிருஷ்ணன் (இயற்பெயர்; முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன்). வவுனியா: அரங்க செயற்பாட்டுக் குழு, 1வது பதிப்பு, மார்கழி, 1998. (வவுனியா: நவயோகா அச்சகம்). xii, (7), 92 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு:

8558 பசுமைத் தாயகம்: சிறுவர் அரங்கு.

முத்து இராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: திருமதி கே. இராதாகிருஷ்ணன், மதுஷா வெளியீடு, 164, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு: ஷார்ப் கிராப்பிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட்). 72 பக்கம், வண்ணத் தகடுகள்,  விலை:

8557 கறுப்பும் வெள்ளையும்.

சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: செல்வி ராமேஸ்வரன், E2/4,அண்டர்சன் தொடர்மாடி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, 2008. (மகரகம: தரஞ்ஜி பிரின்ட்ஸ், நாவின்ன). (6), 114 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN:

8556 எதிர்பார்க்கைகள்: வானொலி நாடகம்.

ஆனந்தராணி நாகேந்திரன். யாழ்ப்பாணம்: திருமதி ஆனந்தராணி நாகேந்திரன். 1வது பதிப்பு, ஆவணி 2007. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செட், நாவலர்மடம்). viii, 132 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 20×14.5 சமீ. இந்நூல் வானொலி

8555 அறுவடை: வள்ளுவர் கருத்துக்களை மையமாகக்கொண்ட ஓரங்க நாடகம்.

அமுதன். கொழும்பு 14: வேல் வெளியீட்டகம், 67 கிறான்பாஸ் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 1976. (கொழும்பு: ரஞ்சனா அச்சகம்). 46 பக்கம், விலை: ரூபா 2.75, அளவு: 18.5×12.5 சமீ. இது முதலாவது