பலவினத் தொகுப்பு 8758-8768

8758 அமெரிக்க உளவாளி.

அ.முத்துலிங்கம். தமிழ்நாடு: கிழக்கு பதிப்பகம், 177/103, முதலாவது தளம்,  அம்பாள் பில்டிங், லாய்ட்சு சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை : நியு ஹொரைசன் மீடியா). 173