8758 அமெரிக்க உளவாளி.

அ.முத்துலிங்கம். தமிழ்நாடு: கிழக்கு பதிப்பகம், 177/103, முதலாவது தளம்,  அம்பாள் பில்டிங், லாய்ட்சு சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை : நியு ஹொரைசன் மீடியா).

173 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89945-99-2.

2009இல் ஈழத்துப் படைப்பாளி அ.முத்துலிங்கம் ஆரம்பித்த இணையத்தளத்தில் அவ்வப்போது தனது மனதில் தோன்றியவற்றை இலக்கிய நயத்துடன் பதிவுசெய்துவந்துள்ளார். இவை கட்டுரைகளாகவும், தகவல் துணுக்குகளாகவும், சிறுகதைகளாகவும் அமைந்திருந்தன. அவற்றில் சில பின்னாளில் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சிற்றிலக்கிய ஏடுகளிலும் பிற ஊடகங்களிலும் பிரசுரமாகி வாசகர்களைக் கவர்ந்திருந்தன. பலரதும் அவதானிப்பைப் பெற்ற அத்தகைய 66 பதிவுகளை  இந்நூல் உள்ளடக்கியது. அ.முத்துலிங்கம் இலங்கையின் வடபுலத்தில் கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின்னர் இலங்கையின் பட்டயக் கணக்காளர் படிப்பையும் இங்கிலாந்தில் Chartered Management Accountancy படிப்பையும் பூர்த்தி செய்தபின்னர் இலங்கையிலும் ஆபிரிக்காவிலும் கணக்காளராகப் பணியாற்றியவர்.  பின்னர் ஐ.நா.வுக்காக பல நாடுகளில் இத்துறையில் பணிபுரிந்து 2000இல் ஓய்வு பெற்று, தற்போது கனடாவில் குடும்பத்துடன் வாழ்கிறார். 60களிலிருந்து எழுதிவரும் முத்துலிங்கம் தாயகத்தில் மட்டுமல்லாது புகலிடத்திலும் நன்கு அறியப்பட்ட ஒரு  ஈழத்துப் படைப்பாளி.

ஏனைய பதிவுகள்

Finest BetVictor casino Roulette Sites

Posts Best Real money Casinos on the internet Inside European countries, United kingdom, Plus the Rest of the World On-line casino Internet sites: Faqs Faq’s

Journey betconstruct games Mobile

Posts Betconstruct games: Buy a mobile device That have Existing Membership Related Other sites Why does Buffalo New york Mobile Notary Works? Playable Student Mobile

Обзор покер-рума Покердом

Содержимое Покердом промокод – и FS Декабрь Покердом Промокод – Бонус руб + FS Шаг 1: Перейдите на Pokerdom официальный сайт Шаг 2: Нажмите на