பிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் 8781-8792

8782 இளைஞன் எர்கையின் திருமணம்: சீனக் குறுநாவல்.

ஜௌ சூ லி (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்).கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம், 44, 3வது மாடி, மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, இணைவெளியீடு, சென்னை 600002: சென்னை புக்ஸ், 6

8781 அம்மாவின் ரகசியம்.

சுநேத்ரா ராஜகருணாநாயக்க (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்). 69 பக்கம், விலை: