பிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் 8781-8792

8792 வண்ணத்துப் பூச்சி எரிகிறது.

ஜொன்னி வீரா (சிம்பாவே  மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜுன்  2011. (சென்னை 600094: மித்ர

8791 மிரமார்.

நகிப் மஹ்ஃபூஸ் (யேபரiடி ஆயாகழரண) (ஆங்கில மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (சென்னை

8790 மானக்கேடு.

ஜோன் மக்ஸ்வெல் கேற்சி (J.M.Coetzee) (ஆங்கில மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, மே 2011. (சென்னை

8789 மணிபல்லவம்.

ரோபர்ட் லுயிஸ் ஸ்டீவன்சன் (மூலம்), தேவன் – யாழ்ப்பாணம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்;: நா.தெய்வேந்திரம், அதிபர், ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, 1957. 1வது பதிப்பு, 1949. (சென்னை 1: ஜோதி பிரின்டர்ஸ்).

8788 மக்களின் மனிதன்.

சீநு ஆச்சுபே (Chinua Achebe) (ஆங்கில மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (சென்னை

8787 பற்றற்ற வாழ்க்கை.

மார்ட்டின் விக்கிரமசிங்க (சிங்கள மூலம்), சுந்தரம் சௌமியன் (தமிழாக்கம்). தெகிவளை: திஸர பிரசுராலயம், 129 துட்டுகெமுனு வீதி, 1வது பதிப்பு, 1992. (தெகிவளை: திஸர அச்சகம், 135 துட்டுகெமுனு வீதி). (2), 234 பக்கம்,

8786 பழிக்குப் பழி.

வி.பி.மரியாம்பிள்ளை (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்; ஆ.ஏ.ஆசீர்வாதம் வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1976. (யாழ்ப்பாணம்: ஆசிர்வாதம் அச்சகம்). (6), 102 பக்கம், விலை: ரூபா 4., அளவு: 21.5×14 சமீ. அலெக்சாந்தர் டூமாசின்  மொன்ரே கிறிஸ்ரோ

8785 காபுலின் தூக்கணாங்குருவிகள்.

யஸ்மினா ஹத்ரா (அல்ஜீரிய  மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, டிசம்பர்;  2012. (சென்னை 600094: மித்ர

8784 கறுப்புக் குழந்தை.

கமரா லேய் (ஆபிரிக்க மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை,  கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர்  2009. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட்

8783 கசந்த கோப்பி.

கிரிஸ்டீன் வில்சன் (ஆங்கில மூலம்), இரா.சடகோபன் (தமிழாக்கம்). கொழும்பு 10: சூரியா வெளியீட்டகம், 109, வண.எஸ்.மஹிந்த மாவத்தை, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: எஸ்.அன்ட் எஸ். பிரின்டர்ஸ், 49, ஜயந்த வீரசேகர மாவத்தை).