கிறிஸ்தவ நிறுவனங்கள்,மாநாடுகள், மலர்கள் 8120-8122

8122 வட இலங்கை பரிபாலினியாகிய யாழ்ப்பாண பருசுத்த புதுமை மாதாவின் ஆலயச் சரித்திர வரலாறு.

ஞா.ம.செல்வராஜ். யாழ்ப்பாணம்: புதுமை மாதா கோவில் நிர்வாகம், 2வது பதிப்பு, மாசி 2008, 1வது பதிப்பு, ஆனி 1958. (யாழ்ப்பாணம்: ஏ.சி.எம். அச்சகம்). vii, 52 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14

8121 ரொறன்ரோ தமிழ்க் கத்தோலிக்க சமூகம்: வெள்ளி விழா சிறப்பு மலர் 1987-2012.

அன்ரன் சின்னராசா பிலிப் (மலராசிரியர்). கனடா: ரோரன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகம், 19, கலோகில் அவென்யு, றிச்மண்ட் ஹில்,  ஒன்ராரியோ L4B 4H5, 1வது பதிப்பு, 2012. (கனடா: விரைவு அச்சுக் கலையகம், ரொரன்ரொ).

8120 முத்தான சொத்து.

அருட்சகோதரி யுஸ்ரீனா (மூலம்), அருட்சகோதரி பிரிட்ஜெட் மல்லிகா (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: வடமாநில திருக்குடும்ப நிறுவனம், 1வது பதிப்பு, ஜுன் 2009.(ஸ்ரீலங்கா: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்). xxx, 531 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: