வானியல் விஞ்ஞானம் 8347-8348

8348 வியக்க வைக்கும் பிரபஞ்சம்.

கா.விசயரத்தினம். லண்டன்: Wijey Publication, 35, Southborough Road, Bickley, Bromley, Kent, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய

8347 சூரியனின் கதை.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: க.குணராசா, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). 82 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 21.5×14 சமீ. அறிவியல் நூல்