8876 நானும் நீயும்: முகத்தார் எஸ்.யேசுறட்ணம் அவர்களின் கலைத்துறை வரலாறு.
எஸ்.யேசுறட்ணம் (மூலம்), வண்ணை தெய்வம் (தொகுப்பாசிரியர்). பிரான்ஸ்: ஜீவா-மரியதாஸ், 2, Rue de L’Egalite, 95500 Gonasse, இணை வெளியீடு, ஐரோப்பிய தமிழ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், பிரான்ஸ், 1வது பதிப்பு, மார்கழி