8875 எங்கள் பப்பா: முகத்தார் ஜேசுரட்ணம் (அஞ்சலி மலர்).

மலர்க்குழு. பிரான்ஸ்: முகத்தார் ஜேசுரட்ணம் அவர்களின் குடும்பத்தினர், 1வது பதிப்பு, ஜனவரி 2011. (பாரிஸ்: சங்கீதா அச்சகம்).

90 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×19.5 சமீ.

இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ச.ஜேசுரட்ணம். 26.12.1931 இல் பிறந்த இவர் 27.11.2010இல் பிரான்சில் காலமானார். அவர நினைவுப்பதிகையாக இம்மலர் அவரது குடும்பத்தினரால் 9.1.2011அன்று வெளியிடப்பட்டது. 

ஏனைய பதிவுகள்

13449 கணிதம் 9-2.

பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1981, 1வது பதிப்பு, நவம்பர் 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (10), 198 பக்கம், விளக்கப்படங்கள், விலை: