May 28, 2026

9437 ஆரோக்கிய வாழ்வுக்குச் சில ஆலோசனைகள்.

வி.ரி.இளங்கோவன். புங்குடுதீவு 3: மூலிகை வெளியீடு, சிகரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A. தம்பி வீதி). iv, 32 பக்கம், விலை: ரூபா 10., அளவு:

9436 பிரயோக உடற்றொழிலியற் சொற்றொகுதி: தமிழ்-ஆங்கிலம்.

அ.சின்னத்தம்பி. கண்டி: ஊற்று பிரசுரம், மருத்துவ வெளியீடு-2, 154 கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 1974. (கொழும்பு 10: ஓட்டோ அச்சகம்). (3), 180 பக்கம், விலை: ரூபா 7.50, அளவு: 22×14.5 சமீ.

9435 சமூக மருத்துவம்: ஓர் அறிமுகம்.

அன்புச்செல்வி ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: டாக்டர் திருமதி அன்புச்செல்வி ஸ்ரீதரன், 651, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, புரட்டாதி 2007. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி பிரின்டர்ஸ், 1227, காங்கேசன்துறை வீதி). (4), 124 பக்கம், விலை:

9432 கரப்பான்: மாதிரி முள்ளந்தண்டிலி.

எம்.சி.பிரான்சீஸ். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி வீதி). (2), 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 12.50., அளவு: