September 3, 2026

8064 சிந்தனைத் தொகுப்புகள் IV. பணி.

அ.றொபேட். மாதகல்: அ.றொபெட், புனித தோமையார் வீதி, 1வது பதிப்பு, 2010. (தமிழ்நாடு:  ஸ்ரீலக்ஷ்மி கம்ப்யூட்டர் ஆப்செட் பிரஸ், இல. 19D 4, காந்தி ரோடு, வந்தவாசி) 24 பக்கம், விலை: இந்திய ரூபா

8063 சிந்தனை வரிகள்: வாழ்வியல் வசந்தங்கள் 18.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 66 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 17.5×12.5 சமீ.,

8062 கோழைகளாய் வாழுவதோ?: வாழ்வியல் வசந்தங்கள் 04.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 152 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8061 காதலும் கடமையும்: வாழ்வியல் வசந்தங்கள் 12.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 154 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×13 சமீ.,

8060 கணப்பொழுதேயாயினும் யுகப்பொழுதின் சாதனை செய்: வாழ்வியல் வசந்தங்கள் 06.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 154 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8059 உன்னோடு நீ பேசு: வாழ்வியல் வசந்தங்கள் 09.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 158 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8058 உன்னை நீ முந்து: வாழ்வியல் வசந்தங்கள் 14.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 152 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8057 உண்மைகள் உலருவதில்லை: வாழ்வியல் வசந்தங்கள் 08.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 153 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8056  உண்மை சாஸ்வதமானது: வாழ்வியல் வசந்தங்கள் 01.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 172 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8055 ஆண்-பெண் விழிப்புணர்வு.

அ.றொபேட். யாழ்ப்பாணம்: பணி.அ.றொபேட், 86, 3அம் குறுக்குத்தெரு, 2வது பதிப்பு, பெப்ரவரி 2012, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: அமெரிக்கன் இலங்கை மிஷன் அச்சகம், 464 ஆஸ்பத்திரி வீதி). viii, 56 பக்கம், விலை: