September 3, 2026

8074 மௌனம்: வாழ்வியல் வசந்தங்கள் 16.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 134 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8073 மரணத்தின் பின் வாழ்வு: சிந்தனைக் கட்டுரைகள்: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 17.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2×1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 154 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8072 பாதையில் மலர்ந்த பனிமலர்கள்.

சி.இ.நி.குணசீலன். இளவாலை: குடும்ப மேய்ப்புப் பணி நிலையம், சேந்தான்குளம், 1வது பதிப்பு, ஆனி 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை). x, 152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. உளவியல்துறையில் பயிற்சிபெற்ற இறைபணியாளர்

8071 நான் நானே தான்: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 10.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 134 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8070 நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

மனோன்மணி சண்முகதாஸ்.  யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர், 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி). viii, 96 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ.,

8069 ஞானம்: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 05.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 155 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8068 சுயபச்சாதாபம்: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 15.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 136 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8067 சுயதரிசனம்: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 03.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 146 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,

8066 சுய அலசல்.

சி.அருணகிரிநாதன். வட்டுக்கோட்டை:  சி.அருணகிரிநாதன், பரிதி அகம், சிவன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுன் 1995. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (4), 28 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 22×14

8065 சும்மா இருத்தல்: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 07.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). 140 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.,