7057 ஆன்ம விசாரம்: முதலாம் இரண்டாம் பாகங்கள்.

ஹே.சுப்பிரமணிய ஐயர். யாழ்ப்பாணம்: சிவகுருநாத குருபீடம்,  மகாதேவ சுவாமிகள் ஆச்சிரமம், வேதாந்தமடம், கந்தர்மடம்,  4வது பதிப்பு, 2004, 1வது பதிப்பு, 1924, 2வது பதிப்பு, 1930, 3வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: ஸ்மார்ட் பிரின்டர்ஸ், 717 காங்கேசன்துறை வீதி).

xii, 30+50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

1912இல் அமரத்துவம் அடைந்த கொழும்புத்துறை சுப்பிரமணிய ஐயரின் இந்நூல் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. கோபம் வெறுப்பு பகை களிப்பு முதலிய உட்பகைகளை வெல்லவும் மனிதர் உயர்ந்த குணாதிசயம் கொண்ட மனிதராய் உயரவும் வழிகாட்டும் நூல். பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பொ.கைலாசபதி போன்றோரால் பாராட்டப்பட்ட நூல்.

ஏனைய பதிவுகள்