அ.திருச்செல்வம். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2007. (கொழும்பு 15: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்).
(10), 242 பக்கம், சித்திரம்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 955-9262-32-7).
கத்தோலிக்க மதத்தின் மேன்மையையும் அதன் வரலாற்றையும் விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. என்றும் நெஞ்சில் நிறையும் நத்தார் பெருவிழா, நத்தார் பெருவிழாவின் வளர்ச்சிப் படிகள், மகிழ்வாய் நெஞ்சே மீட்பர் பிறந்தார், திருவிருந்தின் பலன்களை அதிகரிக்க.., தேம்பாவணி தரும் நத்தார் விழா, இயேசு தெய்வீகப் புதிரா மறைபொருளா, கிறிஸ்துவின் தாய்மொழி ஒரு விநோத வரலாறு, புனித வார வரலாற்றுத் துளிகள், சிலுவை எழுந்தது, சிந்திப்போம் உறுதிபெறுவோம், உயிர்ப்பு இல்லையேல், உயிர்ப்பு விழாவின் பின்னணி, உலக வரலாற்றில் மரியாள், மரியாள் ஒரு சரித்திரம், இயேசுவின் பின் மரியாளின் பயணம், மே மாதம் மரியாளின் மாதமா, வரலாற்றில் அன்னையின் திருவிழாக்கள், மரியாள் பக்கம் ஈர்க்கப்படும் பிறசபைகள், வருடம் முழுவதும் ஒளிசிந்தும் மரியன்னை, மரியாளும் மனிதர்களுக்கு ஆதரவு நல்கும், பற்றிமா ஏற்படுத்திய வரலாற்று மாற்றம், டாவின்சி கோட், சுனாமிப் பேரலையின் தாக்கம், உலகக்கிண்ணப்போட்டி போன்ற தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.