கிறிஸ்தவம் 7102-7105

7105 வியாதியிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?

ரூபா செல்வச்சந்திரன் (புனைபெயர்: ரூபா செல்வா). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600015: எம்.கே.என்டர்பிரைஸஸ்).

7104 மறை அருவித் துளிகள்.

அ.திருச்செல்வம். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2007. (கொழும்பு 15: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்). (10), 242 பக்கம், சித்திரம்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.,

7103 ஞானப்பள்ளு.

ஆ.சதாசிவம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1968. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு). Lxx, 102 பக்கம், விலை:

7102 இயேசுவே இஸ்ரவேலரின் ஆசரிப்புக் கூடாரம்.

ரூபா செல்வச்சந்திரன் (புனைபெயர்: ரூபா செல்வா). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2007. (சென்னை 600015: எம்.கே.என்டர்பிரைஸஸ்).