7113 கந்தசஷ்டி சிந்தனைகள்.

மூளாய் அருணாசலம் (மூலம்), அருணாசலம் பூங்கோதை (பதிப்பாசிரியர்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2006. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

132 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 17.5×12 சமீ.

வடமராட்சி கரணைவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் அருணாசலம் (1931-1999) மூளாயை வசிப்பிடமாகக்கொண்டிருந்தவர். இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆன்மீகம், எண் சோதிடம் சம்பந்தமான ஆக்கங்களையும், படைப்பிலக்கியங்களையும் பத்திரிகையில் எழுதிவந்த இவரது ஆன்மீகப் படைப்புக்களில் 32 ஆக்கங்கள் தொகுக்கப்பெற்று இந்நூலுருவில் வெளிவந்துள்ளது. பெரும்பாலும் முருகன் தொடர்பான ஆன்மீகக் கருத்துக்களே இக்கட்டுரைகளில் இடம்பெறுகின்றன. கந்தசஷ்டி விரத மகிமை, தாட்சாயணியாக சக்தி பிறந்த கதை, சூரபன்மனும் தங்கை அசமுகியும், சூரமன்மனின் வரலாறு, அகத்தியரிடம் பலிக்காத தந்திரம், கார்த்திகைப்பெண்களும் கந்தவேளும், பிரம்மதேவரின் யாகம், மன்மதனின் தியாகம், முருகனின் அவதாரம், சேவலும் மயிலும், அருணகிரிநாதர் என இன்னோரன்ன விடயங்களை இக்கட்டுரைகள் சுவையாகப் பதிவுசெய்கின்றன.

ஏனைய பதிவுகள்

Қазақстандағы букмекерлік фирмалар спортқа бәс тігу үшін әлдеқайда жақсы букмекерлік кеңселер санатына жатады

Мазмұны Қазақстандағы букмекерлік кеңсе ретіндегі ставкалардың түрлері бойынша жіктелуі мұнда Сокер: құмар ойын букмекерлік кеңсесін қалай таңдауға болады Букмекерлік ставкалар Бізбен сіз қайталанбас қызметтерге және