7114 கந்தபுராணம் தக்ஷ காண்டம்: ஆறாவது தக்ஷகாண்டம் மூலமும் உரையும்.

கச்சியப்ப சிவாசாரிய  சுவாமிகள் (மூலம்), சி.கணபதிப்பிள்ளை (உரையாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1967. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xxxiv, 815 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×17.5 சமீ.

உபதேசப்படலம், தக்கன் தவஞ்செய் படலம், தக்கன் மகப்பெறு படலம், சத்திரசாபப் படலம், உமை கயிலை நீங்கு படலம், காளிந்திப் படலம், உமை தவம்புரி படலம், திருமணப்படலம், தக்கன் கயிலை செல் படலம், பிரமயாகப் படலம், சாலை செய் படலம், ததீசிப் படலம், ததீசி யுத்தரப் படலம், கயமுக னுற்பத்திப் படலம், அனந்தன் சாப நீங்கு படலம், தானப் படலம், வேள்விப் படலம், உமை வருபடலம், வீரபத்திரப் படலம், யாகசங்காரப் படலம், அடிமுடிதேடு படலம், தக்கன் சிவபூசை செய் படலம், கந்த விரதப் படலம், வள்ளியம்மை திருமணப் படலம் ஆகிய அத்தியாயங்களில் இந்நூலுக்கான செய்யுள்களின் உரை பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34139).

ஏனைய பதிவுகள்

Encaisser En compagnie de La maille

Satisfait Les avantages De miser Du Appoint Réel, Un formidble Casino Du Monnaie Palpable! Laquelle Est Une bonne Affirmation De Salle de jeu Versatile Quelque