7117 சிவ அமுதம்: சமயக் கட்டுரைத் தொகுப்பு.

ஆசி. (இயற்பெயர்: ஏ.எஸ்.இராதாக்கிருஷ்ணன்). மாத்தளை: மாத்தளை விஜயகுமார், தலைவர், மாத்தளை இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 2009. (மாத்தளை: ரகுராம்ஸ்).

50 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

அப்பர் திருமுறைகள் காட்டும் வழிபாட்டு முறைகள், வைரவப் பெருமானின் மகிமையும் வழிபாட்டு முறைகளும், பஞ்சாட்சர மந்திரங்கள், சமய வழிபாட்டில் காவடி ஆட்டம் போன்ற சுவையான பல சமயக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் சைவ சமய நிலைக்கும், மாணவ சமுதாயத்திற்கும், ஆன்மீகவாதிகளுக்கும் பயன்தரக்கூடிய சமயக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் மாத்தளை கல்வி வலய இந்துசமய ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றியவர்.

(இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47400).

ஏனைய பதிவுகள்

Sticky Bandits Unchained

Articles So what does the new wild icon perform in the Gooey Bandits Unchained position? What’s the Interactive Conclusion engine within the Gluey Bandits? Nuts

14233 மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், திருப்பள்ளியெழுச்சி,திருவம்பாவை.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 24 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 18.5×12.5 சமீ. சைவ சமயம்