7181 நவீன அரசியல் சிந்தனை: ஓர் அறிமுகம்.

க.சண்முகலிங்கம். கொழும்பு 7: ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம், இணைந்து வெளியிடுவோர், கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

x, 134 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-185-9.

நவீன அரசியல் சிந்தனை என்னும் பொருளில் 15 கட்டுரைகளைக் கொண்டமையும் இந்நூல் நவீன அரசியல் சிந்தனையின் சில அம்சங்களை மட்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட மிக முக்கியமான கருத்தாக்கங்களை மையப்படுத்தி ஆராய முனைகின்றது. இதன்மூலம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நூல்களின் சுவைமிகுந்த விவாதங்களை தமிழில் கற்கும் மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் இந்நூல் அறிமுகம் செய்கின்றது. அரசியல் சிந்தனையை விவாதமாக அணுகுதல் பயன்தரும் கற்றல் உத்தியாகும். இந்நிலையில் இந்நூலும் கார்ள் மாக்ஸ், வெபர், அந்தோனியோ கிரம்சி, பிபன் சந்திரா, ஹம்சா அலவி, ரால்ப் மிலிபாண்ட், பௌலாண்ட்ஸஸ், அல்தூசர் போன்ற அரசியல் சிந்தனையாளர்களின் நவீன அரசியல் சிந்தனைகளை விவாத முறையில் அலசுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான சண்முகலிங்கம், அரச நிர்வாக சேவையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தில் கூட்டுறவு ஆணையாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியவர்.  1990 முதல் 1996 வரை இந்து கலாசாரத் திணைக்களப் பணிப்பாளராக அவர் கடமையாற்றியபோது அத்திணைக்களம் தமிழ்ப் பண்பாட்டு  வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு மகத்தானது.

ஏனைய பதிவுகள்

Erreichbar Casino Prämie

Content Ausgewählte Entwicklungsmöglichkeiten Das Bonusbeanspruchung Nachteile Bei dem 10 Euroletten Einzahlung Kasino Casino Qua 1 Ecu Einzahlen: Im voraus Auf diese weise Aktiviert Ihr Angewandten

Buffalo Gold Slot machine game

Blogs Alien Victories Online Real cash Pokies Around australia, Canada, The us, As well as the United kingdom Enjoy Totally free Ports Zero Install Required

Casinos Unter einsatz von 5 Einzahlung

Content Angeschlossen Spielsaal Via 1 Einzahlung: Provision Zuverlässigkeit Unter anderem Ernsthaftigkeit As part of 1 Euroletten Einzahlungen Informiere Dich Via 1 Casinos Noch mehr Traktandum