7183 முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்.

பாத்திமா மெர்னிஸ்ஸி (ஆங்கில மூலம்), எம்.ஏ.நுஃமான் (தமிழாக்கம்).  கொழும்பு 5: முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, 21ஃ25 பொல்ஹென்கொட கார்டன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

48 பக்கம்,  விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ., ISBN: 955-625-006-9.

பாத்திமா மெர்னிஸ்ஸி  1991 இல் ஆங்கிலத்தில் எழுதிய “பெண்களாகிய நாங்கள் ஒரு முஸ்லிம் அரசைத் தலைமைதாங்கி நடத்த முடியுமா?” என்ற தலைப்பில்  (Can we women head a Muslim State) எழுதிய நூலின் தமிழாக்கம் இதுவாகும். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 538523).

ஏனைய பதிவுகள்

Book Of Ra 6

Content Book Of Ra Slot Review Summary | foxycasino 60 dollar bonus wagering requirements Tema, Junak I Značajke Slota Book Of Ra Yummy Slot Machine A crucial

14699 தாய்மை: தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்.

உ.நிசார் (இயற்பெயர்: H.L.M. நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2019. (மாவனல்ல: எம்.ஜே.எம். அச்சகம், 119, பிரதான வீதி). xi, 108 பக்கம், விலை: ரூபா

Как устроено онлайн-казино в 2024 году: как они зарабатывают и сколько проигрывают игроки

Как устроено онлайн-казино в 2024 году: как они зарабатывают и сколько проигрывают игроки Но игроку показывают целое представление, в конце которого якобы подсчитывается его выигрыш. Кроме игры

17387 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

W.K.ஜினதாச. கொழும்பு 11: W.K.ஜினதாச, ஆயுர்வேத வைத்தியர், 161, நொறிஸ் வீதி, 1வது பதிப்பு, 1949. (கொழும்பு: சிலோன் பிரின்டர்ஸ்). 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14 சமீ. ஆயுர்வேத