7251 மூவிராசாக்கள் நாடகம்.

சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்), மன்னார்: மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வெளியீடு, 1வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: தி.ச.வரதராஜன், ஆனந்தா அச்சகம்).

xii, 117 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 21.5×14 சமீ.

மன்னாரைச் சேர்ந்த கத்தோலிக்க நாட்டுக்கூத்துப் பிரதியின் நூலுருவாக்கம் இதுவாகும். தேவபாலன் பெத்தலேம் ஊரில் பிறப்பாரென்று வேத சாஸ்திரங்களிற் கண்டறிந்து அவரைத் தரிசிக்கத் தத்தம் நாடுகளிலிருந்து பரிவாரங்களுடன் புறப்படும்  வெலிச்சோர், கஸ்பாறு, வலத்திசார் ஆகிய மன்னர்கள் பற்றியது இந்நாடகம். மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வெளியீட்டுத் தொடரில் இரண்டாவது பிரசுரம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10295).

ஏனைய பதிவுகள்

8535 பலியாடு.

கருணாகரன். சென்னை 600078: வடலி வெளியீடு, எண் 6/13, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 116 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு:

Free Spins Inte med Omsättningskrav

Content Värt Att Grepp Check Villig Nära Du Väljer Online Casino Med Free Spins Hur sa Befinner si Casinon Utan Svensk person Licens? Danska Casinon

7002 2010 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் – வழிகாட்டி:  தொகுதி 1.

பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, மார்ச் 2010. (உடத்தலவின்ன: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே). 40 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள்,