ஆ.யோகராஜா. கொழும்பு 12: ஆ.யோகராஜா, 125 A, நியு மூர் வீதி, திருத்திய 11ம் பதிப்பு, ஜனவரி 2006, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: லோயல் பிரின்டர்ஸ், 125 A, நியு மூர் வீதி).
242 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 190., அளவு: 21×15.5 சமீ.
தரம் 10க்கான இப்புதிய பாடத்திட்டம் 13 அலகுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அலகுக்குமான தெளிவான, விரிவான குறிப்புகளையும், எளிய முறையிலான பரிசோதனைகளையும், வினா-விடைகளையும் கொண்டது. விசையும் நேர்கோட்டு இயக்கமும், சக்தியின் பிரயோகங்கள், அங்கிகளின் கலங்களும் இழையங்களும், தாவரத்தில் பதார்த்தங்கள் கடத்தப்படல், மூலகங்களும் அணுக்களும் அணுக்கட்டமைப்பும், மூலகங்களில் இருந்து வேர்வைகள், மனிதவுடலில் பதார்த்தங்கள் கடத்தப்படல், ஆவர்த்தன அட்டவணை, ஒளித்தொகுப்பு, மின்னோட்டம், மின்னோட்டத்தின் விளைவுகள், அலைகள்-ஒளியும் ஒலியும், இயைபாக்கமும் சீர்த்திட நிலையும் ஆகிய 13 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.