8141 கிரியாகாலத் திருமுறைகள்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ ஆ. சந்திரசேகரக் குருக்கள், திருவருள்மிகு வாய்க்காற்றரவைப் பிள்ளையார் தேவஸ்தான வெளியீடு, நீர்வேலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).

136 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

ஆலயங்களில் கிரியைகளுடன் இணைந்த வகையில் பெரிதும் பயன்படுத்தப்படும் திருமுறைப் பாடல்களும் வேறு அருட்பாடல்களும் அடங்கிய தொகுப்பு இதுவாகும். பிரம்மஸ்ரீ பிக்ஷாடனக் குருக்கள் என்கின்ற சு.அபதோத்தாரணக் குருக்கள் அவர்களின் ஞாபகார்த்தமாக நீர்வேலி திருவருள்மிகு வாய்க்காற்றரவைப் பிள்ளையார் தேவஸ்தான ஆலய ஆதீனகர்த்தர் பிரம்மஸ்ரீ ஆ.சந்திரசேகரக் குருக்கள் அவர்களால் பார்த்திப வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி 11.4.2006 அன்று வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்