ஓர் சாயி அன்பன். மானிப்பாய்: பகவான் ஸ்ரீ சத்யவாயி செவா நிலையம், 1வது பதிப்பு, மே 1991. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம்).
(8), 60 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21×14 சமீ.
இந்நூல் அகில இலங்கை சத்யசாயி சேவா நிறுவனங்களின் இணைப்புக் குழுவின் அனுமதியுடன் மானிப்பாய் பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையத்தின் ஓர் பெயர்குறிப்பிட விரும்பாத அடியாரினார் தொகுத்து வழங்கப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84079).