ஞா.குகஞானி (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: இணைப்புக்குழு, அகில இலங்கை பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்கள், 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
viii, 56 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 20.5×13.5 சமீ.
அகில இலங்கை பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் இணைப்புக் குழுவினால் 1985ம் ஆண்டு வெளியிடப்பட்ட Towards Divinity with Sai என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். இறைவனும் இயற்கையும், மனிதனின் உண்மை இயல்பு, ஒழுக்கம், சாதன சதுஸ்தய, பிராணா, காயத்திரி, ஆனந்தமும் விடுதலையும் என்பன போன்ற 60 தலைப்புகளில் இரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்ட ஆன்மீகக் கருத்துக்கள் இங்கே பதிவாகியுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84067).