த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, மே 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(2), 174 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-1472-79-5.
தேசிய கல்வி நிறுவகத்தின் 2008ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்திற்கமைய தரம் 11 சைவநெறி பாடநூலில் உள்ள 24 பாடங்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பெற்ற வினா விடைகளும் பயிற்சிகளும் கொண்ட நூல் இது. மாணவர்களின் செயற்பாட்டினைத் தூண்டும் வகையில் பல்வேறு செயல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. துரித மீட்டலுக்கும் இந்நூல் துணைபுரிகின்றது. கொழும்பு விவேகானந்த சபை, யாழ். சைவ பரிபாலன சபை ஆகியவற்றின் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டிறுதிப் பரீட்சை மாதிரி வினாத்தாள்களையும், 1000க்கும் மேற்பட்ட வினா-விடைகளையும் உள்ளடக்கியது.