8153 சைவ போதினி கீழ்ப்பிரிவு 2 (ஏழாம் வகுப்புக்குரியது). 

நூலாக்கக்குழு. கொழும்பு: விவேகானந்த சபை,  1வது பதிப்பு, 1966. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்).

(4), 140 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 1.75, அளவு: 18.5×12.5 சமீ.

கொழும்பு விவேகானந்த சபை நடத்தும் அகில இலங்கைச் சைவசமய பாடப் பரீட்சைக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட நூல்.  சைவசமயத்தின் தத்துவார்த்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்கள், நாயன்மார் சரிதங்கள், புராணக் கதைகள், சைவத் திருமுறைகள் என்பன இப்பதிப்பில் இலகுவாகப் போதிக்கப்படக்கூடிய வகையில் பொது அறிவு, திருக்குறள், கதைகள், அருட்பாடல்கள் ஆகிய நான்குபிரிவுகளில் வகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  98503).

ஏனைய பதிவுகள்

Best Real Money Slots Uk

Content Slot bye bye spy guy | Can You Play Online Slots For Real Money? Top Real Money Alabama Online Casinos For 2024 Payment Options