மூ.சிவலிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக்கழகம், இணுவில், 1வது பதிப்பு, ஜுன் 2012. (இணுவில்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ்).
iv, 120 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×14.5 சமீ.
இணுவில் சைவத் திருநெறிக் கழகம் வெளியிட்டுள்ள இத்தொகுப்புநூலில் பன்னிரு திருமுறைகளிலும் ஒரு சில பாடல்களைத்தெரிவுசெய்து பிரசுரித்துள்ளனர். மேலும் விநாயகர் அகவல், சகலகலாவல்லி மாலை, கனகதாரா தோத்திரம், திருப்புகழ், கந்தரனுபூதி, ஆகிய பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சமய வகுப்பு மாணவர்களுக்கு உகந்தது.