8176 மகத்துவ விரதங்கள்.

சி.அப்புத்துரை. தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

vi, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.

இந்நூலாசிரியர் கலாபூஷணம் பண்டிதர் சி.அப்பத்துரை அவர்கள், மகத்துவ விரதங்கள் என்ற தலைப்பின்கீழ் சைவசமய விரதங்கள் சிலவற்றின் பூர்வீக வரலாறு, அவற்றினை முறையாக அனுஷ்டிக்கும்  வழிவகை போன்ற இன்னோரன்ன விடயங்களைத் தந்துள்ளார் .(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  197164).

ஏனைய பதிவுகள்