8187 விஸ்வரூப தரிசனம். 

இ.வடிவேல். திருக்கோணமலை: ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப் லிமிட்டெட்).

72 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 17.5×12.5 சமீ.

இந்நூல் கணேச விஸ்வரூபம், முருக விஸ்வரூபம், சிவ விஸ்வரூபம், சக்தி விஸ்வரூபம், கிருஷ்ண விஸ்வரூபம், பசு விஸ்வரூபம், மனித விஸ்வரூபம், அணு விஸ்வரூபம், ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  224724).

ஏனைய பதிவுகள்

15684 உறவுகள் சேர்ந்தது (சிறுகதைகள்).

மா.சிவசோதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 96 பக்கம், விலை: ரூபா