8188 வீரகாவலர் வீரபத்திரரும் பத்திரம் நல்கும் பத்திரகாளியும்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, 2011. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).

iv, (4), 40 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12.5 சமீ.

வீரபத்திரர், பத்ரகாளி பற்றிய புராண வரலாறு, தோற்றம், வழிபாடு என்பன பற்றிய நூல். இதுவாகும். தோற்றம் பற்றிய புராண வரலாறுகள், வீரபத்திரர் -பத்ரகாளி உறவுமுறை, வீரபத்திரர் வழிபாட்டின் தொன்மை, பத்ரகாளி வழிபாட்டின் தொன்மை, வீரபத்திரர்-பத்ரகாளி தோற்றப் பொலிவு, சிறப்புமிகு திருத்தலங்கள், திருமுறைகளில் வீரபத்திரர், வழிபாட்டு முறைகளும் விரதங்களும், வீரபத்திரரும் தீர்த்தங்களும், வீரம்-கருணை, வீரபத்திரரும் ஆஞ்சனேயரும், வெற்றிலைப்படல் சாற்றுதல், ஈசனின் மூவகை வழிபாடு, மந்திரங்கள் ஆகிய 14 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. சூடாமணி நிகண்டு தரும் வீரபத்திரரின் பன்னிரு நாமங்கள் அனுபந்தமாகத் தரப்பட்டுள்ளது. இந்நூலை அமரர் சின்னத்தம்பி காங்கேஸ்வரன் (சங்கரத்தை சின்னராசா), அவர்களின் நினைவாக  விளாத்தியடி ஒழுங்கை, உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் வெளியிட்டிருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Universal Edition Neue Magic Flute 3, Cd

Content Drive multiplier mayhem Online -Slot: Fruit Mania Kostenlos Spielen Statistik Des Spiels Magic Fire Von Bigpot Gaming Wenn man bedenkt, dass die Wild-Prinzessin die