இசைக்கலை 8380-8383

8383 பண்ணிசை வரலாற்றுத் தத்துவம்.

எஸ்.கே.சிவபாலன். சென்னை 113: சுத்தானந்தா பதிப்பகம், ஸ்ரீராம் நகர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1983. (அச்சக விபரம் தரப்படவில்லை). (14), 88 பக்கம், புகைப்படம், விலை: இந்திய ரூபா 9., அளவு: 19×13 சமீ.

8382 தெய்வத் தமிழிசை.

ஞானா குலேந்திரன்.கொழும்பு: கொழும்புச் சிவத்திருமன்றம், 1வது பதிப்பு, செப்டம்பர் 2008. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், 55, டொக்டர் ஈ.ஏ.குரே மாவத்தை). xvi, 112 பக்கம், தகடு, விலை: ரூபா 300., அளவு: 22×14.5

8381 கர்நாடக சங்கீதம்: ஓர் அறிமுகம்.

மீரா வில்லவராயர்;;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 695 பக்கம், விளக்கப்படங்கள்,

8380 இசைத் தமிழின் தொன்மையும் திண்மையும்.

லயனல் திலகநாயகம் போல், பத்தினியம்மா திலகநாயகம். யாழ்ப்பாணம்: திருமதி பத்தினியம்மா திலகநாயகம், மெதடிஸ் மிசன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).