ச.அருளானந்தம். கொழும்பு 11: சுசர வெளியீட்டகம், இல.180/43, Peoples Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சுசர பதிப்பகம், இல.180/43, Peoples Park).
32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-676-141-2.
இயற்கையின் சிலிர்ப்பு, சிட்டுக்குருவி போல, புதுமைகள் பார், ஊஞ்சல் ஆடுவோம், பிரபஞ்சம், எது வீரம், வெள்ளம் பரவுது, உயிர் காப்போம், பயிர் செய்வோம், சேர்ந்து வாழ்வோம், கல்வி கற்றிடு, துணிவோம், மூச்சு விடும் மூக்கு, ஆடும் பொம்மை, தொன்மா, நமது பூவுலகம், கருக்கட்டல், வளங்கள், மனிதன் யார், காற்று வீசும், பருவக்காற்று, வளியின் வலிமை, சீனி வந்தது, காகத்தில் ஒரு கதை, எழுந்து வா, வானம் என்னும் புத்தகம் ஆகிய 27 தலைப்புகளில் சிறுவர்களுக்கான அறிவியல் கவிதைகளை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார்.