ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
v, 36 பக்கம், சித்திரம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-51451-6-9.
கேணிப்பித்தன் அருளானந்தனின் சிறுவர் பாடல் தொகுப்புகளின் வரிசையில் புது வரவாக அமையும் மற்றுமொரு நூல் இது. பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராகக் கல்வித்துறையில் நுழைந்தவர் அருளானந்தம். பின்னாளில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். கல்வி, அநர்த்த முகாமைத்துவ ஆலோசகராகவும் சேவையாற்றுகின்றார்.