8411 குழந்தை உலகம்: சிறுவர் பாடல்கள்.

ஆலையூரன் க.தங்கராசா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  நவம்பர் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

vi, 36 பக்கம், சித்திரம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52086-3-5.

கல்வித்துறையில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர் அமரர் கந்தையா தங்கராசா. ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆரம்பக் கல்வியை ஆலங்கேணியிலும் பின்னர் மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் கற்றவர். இலங்கை கல்வி நிர்வாகசேவையில் இணைந்து மூதூர், திருக்கோணமலை, வவுனியா வடக்கு ஆகிய கல்வி வலயங்களில் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். இலகுநடையில்  இவரால் எழுதப்பெற்ற சிறுவர் பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன.

ஏனைய பதிவுகள்

Slot Mahjong 88: jucați online grati

Content Tipuri diferite să jocuri aproape aparate | Cazinou online Paypal Pyramid Solitaire Despre Meci Cum pot amăgi King ori Mahjong geab? Prep urmare o