8703 இலக்கியமும் பண்பாடும்.

சி.தில்லைநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vi, 98 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-341-9.

பேராசிரியர் சி.தில்லைநாதன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தகைசார் தமிழ்ப் பேராசிரியர். தான் எழுதி வெளியிட்ட கட்டுரைகளில் தேர்ந்த 15 கட்டுரைகளை இத்தொகுப்பில் இடம்பெறச்செய்துள்ளார். இன்றைய வாழ்வில் இலக்கியம், சங்க இலக்கியமும் மனிதாபிமான சிந்தனைகளும், சொற்கோவின் நன்றியுணர்ச்சி, மரபு பற்றிய மார்க்சிய நிலை, இலக்கியமும் திறனாய்வும் கற்பித்தல் பற்றிய குறிப்பு, இலக்கிய வரலாறு கற்றல், புதுமைகளும் மாறுதல்களும், சமயமும் பண்பாடும், கிருஷ்ண வழிபாடு, இலங்கை மலையக இந்துக்களின் தெய்வங்களும் வழிபாடுகளும், அமைதியும் ஆன்மீக விளக்கமும், பாரதி கண்ட விநாயகர், பாரதி கண்ட கண்ணன், பண்டைய இலக்கிய மரபுகளும் பாரதியும், பாரதியின் புதிய ஆத்திசூடி-ஒரு பார்வை ஆகிய தலைப்புகளில் மேற்படி பதினைந்து கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Tropezia Château Recul

Ravi Publicités Spéciales Détail Pour Salle de jeu Do You Need More Prime Chiffres Cognition Euro Château Salle de jeu? Des blogs Pareillement Castel Of