October 8, 2026

8708 உரை வண்ணம்.

கா.பொ.இரத்தினம். சென்னை 600004: பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், 2வது பதிப்பு, டிசம்பர் 2000, 1வது பதிப்பு, ஜுன் 1990.(சென்னை 600014: இரவிராஜ் ஆப்செட், 14, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை). 264 பக்கம், விலை: இந்திய

8706 ஈழத்து கலை இலக்கிய உலகு: விமர்சனக் கட்டுரைகள்.

கந்தையா ஸ்ரீகணேசன். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, 2010. (வவுனியா: மல்டிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு). xviii, 219 பக்கம், விலை: ரூபா

8705 ஈழத் தமிழ்ச் சூழலில் நவீனமயவாக்கமும் இலக்கியத்தினூடான அதன் வெளிப்பாடுகளும்.

செ.யோகராசா. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி). (4), 23 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. ஈழத்துத் தமிழ்ச் சூழலில்

8704 இலங்கைத் தமிழியல்: சில பதிவுகள்.

மனோன்மணி சண்முகதாஸ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை). x, 266

8703 இலக்கியமும் பண்பாடும்.

சி.தில்லைநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, 98 பக்கம், விலை: ரூபா

8702 இலக்கியச் சிந்தனைத் தடங்கள்.

ச.தனஞ்சயராசசிங்கம்(மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்).  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 132

8701 இலக்கிய அறிவியல் நுகர்வுகள்.

கா.விசயரத்தினம். லண்டன்: Century House, 35 Brandreth Court, Harrow, Middlesex, HA1 2JU, இணை வெளியீடு, சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய