8738 திரைகடல் தாண்டிய திருக்கோணமலைப் படைப்புலகம்.

என்.செல்வராஜா. லண்டன்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 126 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-365-5.

ஐரோப்பிய வானொலிகளின் வழியாக ஒலிபரப்பப்பட்டவையும், மின்னூடகங்களில் வெளிவந்தவையுமான திருக்கோணமலைப் படைப்புலகம் சார்ந்த 25 உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. காலைக்கலசத்தினூடாக ஒரு நூலியல் பயணம் என்ற முதலாவது கட்டுரை திரு செல்வராஜாவின் வானொலி உரைகளை ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வாரம்தோறும் காவிவந்த லண்டன் ஐ.பீ.சீ.வானொலிச்சேவை பற்றிய அனுபவப் பகிர்வாகும். தொடர்ந்து புலவர் வே.அகிலேசபிள்ளை, காந்தி மாஸ்டர், அமர்ர இ.வடிவேல், ஜெ.மதிவதனி, க.சரவணபவன், சு.வில்வரத்தினம், சித்தி அமரசிங்கம், த.கனகசுந்தரம்பிள்ளை, தம்பலகாமம் க.வேலாயுதம், தாமரைத்தீவான், கழகப் புலவர் பெ.பொ.சி., பாரதிபாலன், ஆழியாள், ந.பாலேஸ்வரி, தா.பி.சுப்பிரமணியம், எஸ்.ஆர்.தனபாலசிங்கம் ஆகியோரின் இலக்கியப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக, அமரர் சித்தி அமரசிங்கத்தின் ஈழத்து இலக்கியச் சோலை பற்றிய வரலாறும், நூலகவியலாளர் என்.செல்வராஜா தாபித்த அயோத்தி நூலக  சேவைகள் என்ற அமைப்பின் வரலாறும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Casinos familiar with battle for people’ welfare just with incentives and you will campaigns. If you are one routine is still very much live, operators are looking to focus players with creativity. A few of the better iphone 3gs gambling enterprises offer their particular labeled game – for example, BetMGM Blackjack Professional and DraftKings Touchdown Roulette. This type of exclusive titles will simply be around to play to the certain webpages, that’s a sure treatment for continue professionals coming back for the experience. Whether blackjack, roulette, otherwise assortment, personal video game features novel and you will identifiable provides.

‎‎Lucky Slot machines to your App Store Articles Must i gamble free harbors on line in the Canada? | Secret of the Stones slot game Team