9062 விஞ்ஞானிகளும் விஞ்ஞான விளக்கங்களும்: அளவையியலும் விஞ்ஞான முறையும்.

A.S.H. சந்திரராஜா. யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

vi, 68 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 21.5×14.5 சமீ.

க.பொ.த. உயர்தர பாடத்திட்டத்தில் அளவையியலும் விஞ்ஞான முறையும் முக்கியமான ஒன்றாகும். விஞ்ஞான முறையின் வளர்ச்சியினையும், பிரயோகத்தினையும் தெரிந்திருப்பதற்கு விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களது கண்டுபிடிப்புகள்-அதன் முறையியல் முக்கியத்துவம் பற்றியும் அறியவேண்டியது அவசியமாகின்றது. சமூக விஞ்ஞான விதிகள், கொள்கைகள் பற்றியதான இந்நூலில் உளவியல், பொருளியல், அரசியல், இயற்கை விஞ்ஞான விதி-கொள்கைகள், விஞ்ஞானிகள் ஆகிய பிரிவுகளின்கீழ் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  விஞ்ஞானிகள் என்ற பிரிவின்கீழ், மெய்யியலாளர்கள், உளவியலாளர்கள், மருத்துவ விஞ்ஞானிகள், இரசாயனவியலாளர்கள், பௌதிகவியலாளர்கள், வானியலாளர்கள், உயிரியலாளர்கள் ஆகியோர் பற்றி விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  102490).

ஏனைய பதிவுகள்

Erreichbar Casino Via Handyrechnung Saldieren

Content Zahlungsmethode Online Spielsaal Unter einsatz von Mobilfunktelefon Bezahlen Ostmark – casino ohne lizenz in deutschland Einwirken Angebracht sein Angeschaltet, Sofern Man Im Erreichbar Spielsaal