9112 ஆண்டவர் நல்லவர் சுவைத்துப்பார்: சுவை 2.

அருட்திரு. ச.யோ.பிரான்சீஸ் (தொகுப்பாசிரியர்).  யாழ்ப்பாணம்: அமல உற்பவம், சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (யாழ்ப்பாணம்: மணிஓசை அச்சகம், 12, சென் பற்றிக்ஸ் வீதி).

84 பக்கம், விலை: ரூபா 6., அளவு: 21.5×14 சமீ.

கிறிஸ்தவ இறைவழிபாட்டு நூல். நூலாசிரியர் அமலமரித் தியாகிகள் சபையின் உறுப்பினர். யாழ். ஆயர் இல்ல மறைமாவட்ட முதல்வர் அருள்திரு எஸ்.ஏ. மைக்கல்சாமியின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85130).

ஏனைய பதிவுகள்