யோ.இரசல் சந்திரன் (மூலம்), சி.தேவநேசன் (தமிழாக்கம்). கொழும்பு: இலங்கை கிறிஸ்தவ கலைத் தொடர்பு நிலையம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை, (கொழும்பு 13: லிபேர்ட்டி அச்சகம், 478 புளுமெண்டால் வீதி).
69 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21.5×14.5 சமீ.
அருள்திரு கலாநிதி யோ.இரசல் சந்திரன் அவர்களின் ஆங்கிலமூலத்தில் எழுதப்பட்ட கிறிஸ்தவ மதப் பிரச்சார நூல். அருள்திரு சி.தவநேசன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84664).