9148 கோயிலமைப்பும் கிரியையும் வழிபடுமுறையும்.

பொன். கந்தசாமி. யாழ்ப்பாணம்: ஆ.பொன்னம்பலம், கணபதி களஞ்சியம், மாதகல் வீதி, பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, வைகாசி 1990. (யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம்).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. மாதகல் இந்துசமய அபிவிருத்திச் சங்க வெளியீட்டு வரிசையில் 19வது பிரசுரமாகவும், கணபதி களஞ்சிய வெளியீட்டு வரிசையில் இரண்டாவது நூலாகவும் வெளிவந்துள்ள நூல். திருக்கோயில், கடவுள், பிரதிட்டை செய்தல், திருவிழா, திருக்கோவில் வழிபாடு, விரதம், பஞ்சபுராணம் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84109)

ஏனைய பதிவுகள்

16518 காகிதங்கள் பேசுதடி: கவிதைத் தொகுப்பு.

அரியாலையூர் மிஷாந்தி செல்வராஜா. யாழ்ப்பாணம்: மிஷாந்தி செல்வராஜா, கோபால் வெளியீட்டகம்,  இல. 40/1, நொத்தாரிஸ் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xv,