9170 இந்து சமயம்: ஜீ.சீ.ஈ. உயர்தரம் பகுதி 1.

காரை.செ.சுந்தரம்பிள்ளை (மூலம்), செ.சங்கரதாஸ் (தொகுப்பு). யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

42 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 21.5×14 சமீ.

கடந்த பத்து வருடகால வினா-விடைகளைக் கொண்ட நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 114388).

ஏனைய பதிவுகள்

15930 தாசீசியஸ்: ஒற்றை நட்சத்திரம்.

விம்பம் அமைப்பு. லண்டன் E6 2BH : விம்பம், 4 Burges Road,1வது பதிப்பு, ஜுன் 2007. (லண்டன், அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 15×22 சமீ.