9234 சமுதாயங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்.

மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) (மூலம்), மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் (தமிழாக்கம்). கொழும்பு 9: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, 204/1, ஸ்ரீ வஜிரஞான மாவத்தை, 1வது பதிப்பு. ஏப்ரல் 1981. (கொழும்பு 9: எஸ்.எச்.நிலாப்தீன், IPC பிரின்டிங் பிரஸ்).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

Rise and Fall of Nations என்ற நூலின் தமிழாக்கம். ஒரு காலத்தில், உலகில் கோலோச்சி வாழ்ந்த சமூகங்கள், அவை கடைப்பிடித்த தீமை பயக்கும் செயல்கள் காரணமாக எவ்வாறு அழிக்கப்பட்டன என்பதை பெரும் இஸ்லாமிய சிந்தனையாளரும் மார்க்க மேதையுமான மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் திருக்குர் ஆன் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  7767).

ஏனைய பதிவுகள்

9677 கனவு மெய்ப்படும்.

செ.யோகநாதன். சென்னை 600114: வேல் பப்ளிக்கேஷன்ஸ், 110, கல்லூரி வீதி, பழவந்தாங்கல், 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (சென்னை 600024: ஜென்னி ராம் பிரஸ், 28, தெற்கு சிவன் கோவில் வீதி). iv, 200

Nine Kasino Freispiele Bloß Einzahlung

Content Allgemeine, Häufig gestellte fragen Nicht mehr da Diesem Verbunden Casino Gegend: Freispiele Unter einsatz von Niedrigem Wert Genießen Die leser 50 Freispielen In Slottica